Header Ads



கட்டாரில் நடைபெற்ற விசேட மார்க்கச் சொற்பொழிவு (படங்கள்)



இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக எழுந்துள்ள தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு  விசேட மார்க்கச் சொற்பொழிவு இஸ்லாமிய தஹ்வா சென்றர் நிலையத்தின் ஏற்பாட்டில் கட்டார் அல் பனார் கேட்போர் கூடத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து  நடைபெற்றது. பல்லின சமூகத்தில் முஸ்லிம் சிறுபான்மையினம் என்ற தலைப்பில் இத்திரீஸ் ஹஸன் ஸஹவியும், ஈமானில் உறுதி வேண்டும் என்ற தலைப்பில் சவூதி அரேபியா இஸ்லாமிய வழிகாட்டல்  நிலையத்தின் பிரதான அழைப்பாளர் அஸ்ஹர் சீலானி உரை நிகழ்த்துவதையும் கலந்து கொண்ட பெருந்தொகையான மக்களையும் படங்களில் காணலாம்.







1 comment:

  1. My dear friend Ithrees, Go ahead man, good to see you this action

    ReplyDelete

Powered by Blogger.