ஜாமாத்தே இஸ்லாமி தலைவருக்கு மரணதண்டனை எதிரொலி - 60 பேர் மரணம்
(பங்களாதேஷிலிருந்து எம்.எச். முஹம்மத்)
பங்களாதேஷ இல் ஜாமாத்தே இஸ்லாமிய முக்கியத்தலைவருக்கு மரணதண்டனை விதிக்கபட்டதை தொடர்ந்து நாடு முழுதும் வன்முறைவெடித்துள்ளது. இது வரை 60க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்துள்ளனர். பங்களாதேஷின் சிட்டாக்கொங் நகரில் ஷோக் பஸார் பகுதியில் வன்முறையால் கடைகள் கட்டிடங்கள் சேதம் ஆக்கபட்டுள்ளதையே நீங்கள் படத்தில் காணலாம்.


Post a Comment