Header Ads



கிழக்கு மாகாண முதலமைச்சருடன் சந்திப்பு


(இம்ரான் பரீத்)

கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீதை மட்டகளப்பு மாவட்ட தழிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா இன்று திங்கட் கிழமை சந்தித்துள்ளார்.

இச் சந்திப்பு இன்று கிழக்கு மாகாண முதலமைச்சர் அருஷலுவலகத்;தில் இடம் பெற்றது.

அண்மையில் கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்டத்தின் பெய்த அடைமழை காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் இக் கலந்துரையாடலில் அவர் கேட்டுக் கொண்டார்.





No comments

Powered by Blogger.