Header Ads



குளவிகள் தாக்கி 38 மாணவர்களும், 7 மதகுருமார்களும் வைத்தியசாலையில் அனுமதி


(Tm) கடுகஸ்தோட்டை பிரதேசத்திலுள்ள ஞாயிறு பாடசாலைக்கு சென்ற சுமார் 38 மாணவர்களும் ஏழு மதகுருமார்களும் குளவியின் தாக்குதலுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
இவர்கள் அனைவரும் தற்போது கடுகஸ்தோட்டை மற்றும் பேராதனை ஆகிய வைத்தியசாலைகளில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.