Header Ads



ஐந்தாம்தர புலமைப் பரிசில் பரீட்சை தமிழ் மொழி வெட்டுப்புள்ளிகள் (விபரம் இணைப்பு)


(எம்.எம்.ஏ. ஸமட்)

2012ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைக்கு தமிழ் மொழி மூலம் தோற்றி சித்தியடைந்த மாணவர்களை பிரபல தமிழ் மொழி மூலப் பாடசாலைகளில் ஆறாம் தரத்தில் அனுமதிப்பதற்கான வெட்டுப்புள்ளிகள் கல்வி அமைச்சினால் இன்று 15-01-2013 மாலை வெளியிடப்பட்டுள்ளது. கல்வி அமைச்சினால் வெளியடப்பட்டுள்ள வெட்டுப்புள்ளிகளின் விபரம் வருமாறு,

ஆண்கள் பாடசாலை

கொழும்பு டி.எஸ். சேனநாயக்க் கல்லூரி 168
மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரி 160
திருகோணமலை ஆர்.கே.எம். இந்து மகா வித்தியாலம் 156
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி                 150
பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி                                                  150
பெண்கள் பாடசாலை

கண்டி பதியூதீன் மகளிர் மகா வித்தியாலயம் 166
மட்டக்களப்பு வின்ஷன் மகளிர் உயர்தரப் பாடசாலை         162
திருகோணமலை ஸ்ரீ சன்முகா இந்து மகளிர் கல்லூர 160
கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி         159
யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை         155
திருகோணமலை புனித மேரி கல்லூரி                                         149

கலவன் பாடசாலை

மாவனல்ல ஸாஹிரா மத்திய மகா வித்தியாலயம் 163
மாவனல்ல பதுரியா மத்திய மகா வித்தியாலயம் 159
ஹட்டன் ஹைலண்ட் மத்திய மகா வித்தியாலயம் 157
ஏறாவூர் அலிஹார் முஸ்லம் மகா வித்தியாலயம் 152
கொட்டக்கல கேம்பிரிஜ் தமிழ் வித்தியாலயம்          151
சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயம் 151
ஹப்புக்கஸ்தலாவ அல்-மின்ஹாஜ் மத்திய வித்தியாலயம்          150
கொக்குவில் இந்து வித்தியாலயம்                         150
கெக்குணுக்கொல்லாவ முஸ்லிம் மகா வித்தியாலயம்        149
காத்தான்குடி மீரா மகளிர் மகா வித்தியாலயம் 148
  

1 comment:

  1. ஆசிரியர் அவர்களே கேகுனகொள்ள தேசிய பாடசாலை அல்லது கேகுனகொள்ள மத்திய மகா வித்தியாலயம் என்று திருத்தி வெளியிட்டால் நன்றாக இருக்கும் காரணம் கேகுனகொள்ளலாவ முஸ்லீம் மகா வித்தியாலயம் என்று ஒரு பாடசாலை இல்லை

    ReplyDelete

Powered by Blogger.