Header Ads



கிழக்கு மாகாணம் ஸ்தம்பித்தது

முஹம்மது நபி (ஸல்) அலைஹிவஸ்ஸலம் அவர்களை இழிவுபடுத்தும் வகையில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட திரைப்படத்திற்கு எதிராக கிழக்கில் இன்று ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுவதுடன், பாரிய ஆர்ப்பாட்டங்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
 
மாவட்டத்தில் நகரிலுள்ள கடைகள், வங்கிகள், அலுவலகங்கள், பாடசாலைகள் உட்பட தனியார் அரசாங்க நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
 

 

No comments

Powered by Blogger.