Header Ads



திருகோணமலையில் மஹிந்த (படங்கள் இணைப்பு)

அப்துல்சலாம் யாசீம்
 
திருகோணமலை பொது வைத்தியசாலை 500 மில்லியன் ரூபாய் செலவில் 04-09-2012 செவ்வாய்க்கிழமை ஐனாதிபதி மகிந்த றாஐபக்ஸவினால் திறந்து வைக்கப்பட்டது.அமேரிக்க நாட்டின் 350 மில்லியன் ரூபாய் செலவிலும்,நிக்கோட் திட்டத்தின் கீழ் 150 மில்லியன் ரூபாய் செலவிலும் இவ்வைத்தியசாலை நிர்மானிக்கப்பட்டது.
 
இந்நிகழ்வில் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன,சுசந்த புஞ்சிநிலமே, கிழக்கு மாகாண ஆளுனர் அட்மிரல் மொகான் விNஐவிக்ரம, திருமலை மாவட்ட அரசாங்க அதிபர் காமினி ரொட்ரிகோ கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ்,பிராந்திய சுகாதார பணிப்பாளர் பீ.கே.குனாளன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
 
இத்திறப்பு விழா வைத்திய கலாநிதி டாக்டர் ஈ.ஐp.ஞானகுனாளன் தலைமையில் இடம்பெற்றது.
 




 

4 comments:

  1. அமெரிக்க உதவி 350 மில்லியன், நிக்கோட் உதவி 150 மில்லியன்.
    வழித் தேங்காய் தெருப் பிள்ளையாருக்கு உடைப்பது போல தேர்தல் காலத்தில் திறந்து வைத்தது மஹிந்த ராஜபக்ஸ.

    ReplyDelete
  2. பித்ரா,சக்காத்,சதக்காவையே நம் அரசியல்வாதிகள் தேர்தல் நேரத்தில் விநியோகிக்கும் போது, மாற்று மதத்தவர்கள்
    இப்படி செய்வது பெரிய விடயமே இல்லை

    ReplyDelete
  3. Mr La voix , You mean maintenance will also be taken over by the USA and NGOs. If that is the case I can agree with you.

    ReplyDelete
  4. @ikram.

    ஜனாதிபதிக்குப் பதில், ரவூப் ஹக்கீம் இதனைத் திறந்து வைத்திருந்தால், எனது கருத்தை முழுமையாக வரவேற்று இருப்பீர்கள் அல்லவா?

    ReplyDelete

Powered by Blogger.