மூதூரில் மாபெரும் ஆர்ப்பாட்டமும், கண்டனக் கூட்டமும் (படங்கள் இணைப்பு)
அஸ்ஸிஹாபி
நபிகளாரை அவமதித்து எடுக்கப்ட்ட படத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகையைத் தொடர்ந்து மூதூரில் மாபெரும் கண்டனப் பேரணி இடம்பெற்றதோடு மூதூர் பொது மைதானத்தில் கண்டனக் கூட்டமும் இடம்பெற்றது. மூதூர் பள்ளிவாசல்கள் சம்மேளனம், கதீப்மார்கள் சம்மேளனம் மற்றும் மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்வில் பல ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.









Post a Comment