Header Ads



மடவளையிலும் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் (படங்கள் இணைப்பு)


ஜே.எம். ஹபீஸ்

இஸ்லாத்திற்கும், இறை தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு அவதூரு ஏற்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்ட திரைப்படத்தை உடன் தடைசெய்ய வேண்டுமெனக் கோரிக்கை விடுத்து இன்று(21.9.2012) மடவளையில் மாபெறும் ஆhர்பாட்டம் ஒன்று இடம் பெற்றது.

மடவளை ஜாமியுல் கைராத் ஜூம்மா பள்ளியில் இடம் பெற்ற தொழுகையை அடுத்து அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா விற்கு இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தினூடாக அனுப்பிவைக்கவுள்ள மகஜர் ஒன்றும் வாசிக்கப்பட்டது. அதன்பின் சர்வதேச இஸ்லாமிய எதிர்ப்பு சதித்திட்டங்களில் இருந்து முஸ்லிம்களையும் இஸ்லாமிய நாடுகளையும் பாதுகாக்க வேண்டும் என்றும் தாய் நாட்டிற்கு நல்லாசி வேண்டியும்  அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் உபதலைவரும் கண்டி மாவட்டத் தலைவருமான மௌவி எம்.எச்எம்.புர்ஹான் (பஹ்ஜி) துவாப்பிராத்தனை ஒன்றை மேற்கொண்டார்.












No comments

Powered by Blogger.