Header Ads



யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்கள் ஊர்வலம், ஓபாமாவின் உருவம் தீயில் கருகியது (படங்கள்)

பா.சிகான்

இறைதூதரையும் இஸ்லாத்தையும் அவமதிக்கும் விதத்தில் அமெரிக்காவினால் வெளியிடப்பட்டுள்ள திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ் முஸ்லீம்களின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்ட பேரணி இடம்பெற்றது. யாழ் பெரிய முகைதீன் ஜும்மா பள்ளிவாசலில்  ஜும்மா தொழுகையின் பின்னர் ஒன்று கூடிய முஸ்லீம்கள் அமெரிக்காவின் செயற்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐந்து சந்திவரை ஊர்வலமாக சென்ற பின்னர் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் உருவ பொம்மையை எரித்ததுடன் பல்வேறு கோஷங்களுடன் அர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

















1 comment:

  1. வெறும் கண்டன ஊர்வளக்களுடன் நின்றுவிடாமல் உலகத்தில் அமெரிக்காவும் அதன் அடிவருடிகளும் செய்த, செய்துகொண்டிருக்கிற அநியாயங்களை எதித்து நாமும் திரைப்படக்களை தயாரித்து உலகிக்கு அவர்களின் உண்மையான உருவத்தைக் காட்ட காத்திரமான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.