பிரான்ஸில் யூசுப் முப்தியின் பயான்
பிரான்ஸிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கையைச் சேர்ந்த யூசுப் முப்தியின் ஜும்ஆ பயான் இன்று வெள்ளிக்கிழமை 21 ஆம் திகதி இந்தியன் முஸ்லிம் சங்க பள்ளிவாசலில் (Lacourneuve) நடைபெறவுள்ளது. இதில் ஆண்கள், பெண்கள் கலந்துகொள்ள முடியும்.
அத்துடன் 22 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 6 மணி தொடக்கம் 8 மணி வரை இந்தியன் முஸ்லிம் சங்க பள்ளிவாசலிலும், (இரவு நேர உணவு வழங்கப்படும்)
23 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணி முதல் 5 மணி வரை பெண்களுக்கு மாத்திரம் சகோதரர் நியாஸ் வீட்டிலும்,
அதே தினத்திலட மஸ்ஜித்துல் உமர் பள்ளிவாசலில் (Metro) அஸர் தொழுகை முதல் இஷா தொழுகை வரையும் யூசுப் முப்தியின் சிறப்பு பயான் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

Post a Comment