இங்கிலாந்திலா ஆதி மனிதன் தோன்றினான்..?
இங்கிலாந்தில் உள்ள ஸ்காட்லாந்தை சேர்ந்தவர் இயான் கின்னார்டு. ஓய்வு பெற்ற அறிவியல் பேராசிரியர். இவர் தனது டி.என்.ஏ. மூலக்கூறை பரிசோதனை செய்தார். அதில், தான் தனது தாயாரின் வம்சாவளியில் இருந்து தோன்றியதை கண்டுபிடித்தார். அதைத் தொடர்ந்து, தனது மூதாதையர்களின் டி.என்.ஏ. மூலக்கூறுகளின் மீது ஆய்வு நடத்தினர்.அதில், தனது ஆதிகால தாத்தாவின் மூலக்கூறு உலகில் முதன் முதலில் அதாவது 1 லட்சத்து 90 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய ஏவாளின் டி.என்.ஏ. மூலக்கூறுடன் ஒத்து போவதை கண்டறிந்தார். எனவே, ஆதிமனிதன் முதன் முதலில் ஆப்பிரிக்காவில் தோன்றவில்லை. இங்கிலாந்தில்தான் தோன்றினான் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளர்.
summa moolaikku sambanthamillaatha news kalai pirasurittu unkal waasakarkalai ilakka veendaam
ReplyDelete