இயேசு கிறிஸ்து ஒரு முஸ்லிம் - ஆய்வில் ஈடுபட்ட அமெரிக்க பேராசிரியர் ஒப்புதல்
தகவல் உதவி - தூது (இந்தியா)
வாஷிங்டன்: உலகில் கோடிக்கணக்கான கிறிஸ்தவர்களின் வழிப்பாட்டிற்குரியவராக கருதப்படும் இயேசு கிறிஸ்து ஒரு முஸ்லிம் என பிரபல அமெரிக்க பேராசிரியர் தனது நீண்ட ஆய்வில் கண்டுபிடித்துள்ளார்.
அமெரிக்காவில் அயோவா லூதர் கல்லூரியில் மத விவகாரத்துறை பேராசிரியர் ராபர்ட் எஃப்.ஷெடிங்கர் தாம் இயேசு முஸ்லிம் என்பதை திட்டவட்டமாக தெரிவிக்கிறார். was jesus a muslim? என்ற தனது புதிய நூலில் அவர் இதனை தெளிவுப்படுத்துகிறார்.
இயேசு முஸ்லிமா? என்ற கேள்வியுடன் அவர் நூலை துவக்குகிறார். ஆம்! அவர் முஸ்லிமே! என்பதுதான் தனது கேள்விக்கான பதிலாக இறுதியில் பேராசிரியர் ஷெடிங்கர் குறிப்பிடுகிறார்.
மதங்கள் குறித்த ஷெடிங்கரின் கற்பித்தல் குறித்து வகுப்பில் ஒரு மாணவி எழுப்பிய கேள்வியைத் தொடர்ந்து அவர் இஸ்லாத்தைக் குறித்தும் இதர மதங்களைக் குறித்தும் அதிகமாக ஆராய தீர்மானித்தார்.
“இஸ்லாம் மார்க்கத்துடன் தொடர்பில்லாத காரியங்களை நான் கற்பிப்பதாக முஸ்லிம் மாணவி ஒருவர் சுட்டிக்காட்டியது எனக்கு இஸ்லாத்தைக் குறித்து கூடுதலாக ஆராய தூண்டுகோலாக அமைந்தது”- என ஷெடிங்கர் கூறுகிறார்.
ஃபாக்ஸ் சானலுக்கு அளித்த பேட்டியில் ஷெடிங்கர் கூறியது,
‘எனது கற்பித்தல் முறை மற்றும் மதங்களைக் குறித்த அனைத்து புரிதல்களையும் மீளாய்வுக்கு உட்படுத்த மாணவியின் தலையீடு தூண்டுகோலாக அமைந்தது. இயேசுவிற்கு ஏற்ற மதம் இஸ்லாமாகும். ஏனெனில் அது ஒரு மதம் அல்ல. மாறாக அது சமூக நீதிக்கான இயக்கமாகும். இயேசுவின் வாழ்க்கையும், அவரது நீதிக்கான செயல்பாடுகளும் இஸ்லாத்தோடு ஒத்துப்போகிறது. ஆகையால்தான் இயேசு முஸ்லிம் என நான் முடிவுச்செய்தேன்.’ இவ்வாறு லூதர் கல்லூரியின் மத விவகார பாடத்துறையின் தலைவரான ராபர்ட் எஃப்.ஷெடிங்கர் கூறினார்.
வகுப்பில் முஸ்லிம் மாணவி கேள்வி எழுப்பியது 2001-ஆம் ஆண்டிலாகும். அதன் பின்னர் அவர் தனது உண்மையை தேடிய ஆராய்ச்சியைத் தொடர்ந்தார் என ஃபாக்ஸ் சேனல் கூறுகிறது.


ALSO JESUS WAS NOT CRUCIFIED
ReplyDeleteI refer to the article that appeared in Sunday Times 2, Page No. 09 on 04th Sep 2011, under the headline “Clue to the crucifixion from 2000 –year-old Biblical Burial Box”. According to this article, the inscription on the recently discovered ancient limestone box claims “the deceased person was James, son of Joseph the brother of Jesus. The Jewish People could not kill Christ Jesus. Experts at Tel Aviv University’s department of archaeology have authenticated the genuine of this inscription.
The Holy Quran has clearly revealed this truth more than 1400 years ago.
Sura 3-Aalu Imran-Chapter 54: "And (the unbelievers) plotted and planned, and God too planned, and the best of planners is God".
Sura 4-Annisa-Chapter 157: "That they said (in boost), we killed Christ Jesus, the son of Mary, the Apostle of God”:-But they killed him not, Nor crucified him, but so it was made to appear to them, and those who differ therein are full of doubts, with no (certain) knowledge, but only conjecture to follow, for surety, they killed him not".
Sura 4-Annisa-Chapter 158: "Nay God raised him up unto himself; and God is exalted in power, wise".
The Holy Quran is the divine message reveled by Almighty Allah to Prophet Muhammad (sal), the final messenger of Allah. It is unchangeable and unchangeable.
M.Yosuff Shihabdeen
myshihhabdeen@yahoo.com
Assalamu Alaikum,
ReplyDeleteIt is mentioned here that he agreed the truth in an interview to Fox channel, apart from his book.
In that case, will you be able to give us the footage link (youtube, etc)? so that we can share this through social media!.
I tried in Youtube, unofortunately couldn't find it.
Wassalam,