'பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திர பவுன்டேசன்' அங்குராப்பணம்
அஸ்ரப் ஏ சமத்
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திர பவுன்டேசன் செவ்வாய்கிழமை அங்குராப்பணம் செய்து வைக்கப்பட்டது. அத்துடன் கொலநாவையில் நகரில் லக்அலுவலகம் ஒன்றும் திறந்து வைக்கபப்ட்டது.
இந்நிகழ்வு கிருனிக்கா பிரேமச் சந்திர தலைமையில் நடைபெற்றது. அமைச்சர்கள் விமல் வீரவன்ச, ஏ.எச்.பவுசி, வாசுதேவ நானயக்காரா ஆகியோரும் கலந்து கொண்டனர்.





Post a Comment