மியன்மாரில் முஸ்லிம்கள் கூட்டுப்படுகொலை - பலஸ்தீனில் எதிர்ப்புப் போராட்டம்
நூற்றுக்கணக்கான முஸ்லிம்களை கூட்டுப் படுகொலைச் செய்வதுடன், அவர்களை நாட்டிலிருந்து விரட்டியடிக்கும் மியான்மர் அரசை கண்டித்து பலஸ்தீன் காஸ்ஸா மக்கள் போராட்டம் நடத்தினர். காஸ்ஸாவில் நடந்த கண்டனப் பேரணியில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
மியான்மரில் நடப்பது இனப்படுகொலையாகும். உலக சமூகம் மெளனத்தை கைவிட்டு கலவரத்தை நிறுத்த முன்வரவேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டோர் கோரிக்கை விடுத்தனர்.
காஸ்ஸா அரசும், பலஸ்தீன் முஸ்லிம் மார்க்க அறிஞர்கள் அவையும் இணைந்து பேரணியை ஏற்பாடுச் செய்திருந்தனர். tu


தினமும் துன்பத்திலும், துயரத்திலும் வாழும் இவர்களுக்கு இருக்கும் உணர்வு, சொகுசில் வாழும் ஏனைய முஸ்லிம்களுக்கு இல்லாமல் போய் விட்டதே.
ReplyDeleteஇலங்கைக்கு எதிரான ஐநா சபையில் தீர்மானம் கொண்டுவர அதை எதிர்த்து முஸ்லிம் நாடுகளின் ஆதரவு வாங்குபோது என்னடா சொன்னிங்க ஒரு இறைமையான நாட்டின் உள்நாட்டு விடயங்களில் வேறு நாடுகள் தலையிட கூடாது.(எப்படி திருப்பி சொல்லுங்க ஒரு இறைமையான நாட்டின் உள்நாட்டு விடயங்களில் வேறு நாடுகள் தலையிட கூடாது)
ReplyDeleteஇப்ப என்ன மேட்டர் என்டா பர்மா ல முஸ்லிங்கள் கொல்லப்படுறார்களாம் சித்திரவதை அனுபவிக்கிறார்களாம் சர்வதேச ஊடகங்கள் தூங்குகிறதா???????? இப்படி எல்லாம் நீங்களே கோசம் போடுகிறீர்கள்.என்டா இலங்கக்கு ஒரு நியாயம் பர்மாவுக்கு ஒரு நியாயமாடா????
தமிழன் செத்தா ஒரு நியாயம் முஸ்லிம் செத்தா ஒரு செத்தா ஒரு நியாயமாடா
Mr Brahma
Deleteyou are shouting unwantedly.ur destiny u all achieved with ur weapons.but these are innocent individuals. I feel sad and pathetic of death of Tamils in sri lanka. But please don't compare both and make cheap comments
பாவம் நீங்கள், உங்களுக்கு ஒன்றுமே புரியுதில்லை.
ReplyDeleteஇலங்கையில் கொல்லப் பட்டது புலிகள் என்ற கொடூரமான பயங்கரவாதிகள். புலிகள் மக்களைக் கொன்றார்கள். இவை எல்லாம் முடிந்து மூன்று வருடங்களின் பின்னர் தலையீடு செய்வதைத்தான் அனுமதிக்க முடியாது.
பர்மாவில் அப்பாவி முஸ்லிம்கள் இப்பொழுது கொல்லப் படுகின்றார்கள், அங்கே புலிகள் போன்ற பயங்கரவாத இயக்கம் இல்லை, ஜனநாயக ஆட்சி கூட இல்லை, அரசாங்கமே கொளைகளிச் செய்கின்றது, ஆகவே பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்று சொல்கின்றோம்.
புலிகள் இலங்கையில் அப்பாவி மக்களைக் கொன்றது போல, பர்மாவில் ஆட்சியாளர்கள் கொல்கின்றார்கள். புலி ஆதரவாளர்களுக்கு இக்கொலைகள் சரியாகத் தெரிவது புரிகின்றது.
Bharma???ஸ்ரீலன்க்காவில் கொள்ளபடவேண்டிய புலிகள் எனும் மிருகங்கள் கொள்ளபட்டார்கள் புலிகள் எனும் மிருகங்கள் உங்கள் பார்வைக்கு தமிழர்கள் எனும் மனிதர்களாக பட்டால் அது உங்கள் பார்வை கோளாறு உலகில் எங்கேயென்றாலும் அப்பாவிகளான மிருகங்களாக மாறாத மனிதர்கள் கொலை செய்யபட்டாக் எல்லோறுமே குரல் கொடுப்பர் மனிதம் செத்துபோன மிருகங்களை தவிர
ReplyDelete