Header Ads



கிழக்கு மாகாண சபையின் ஐ.தே.க. முதலமைச்சர் வேட்பாளர் தயாகமகே..?

நடைபெறவுள்ள கிழக்கு மாகாணசபை தேர்தலுக்கான ஐக்கிய தேசியக்கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக கட்சியின் தேசிய அமைப்பாளர் தயா கமகேயின் பெயர் பரிந்துரைக்கப்படவுள்ளது. இந்த தகவல், கட்சியின் தரப்புக்களில் இருந்து வெளியாகியுள்ளது

எனினும் இந்த தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை
 
இந்தநிலையில் தயா கமகே முதலமைச்சராக தெரிவுசெய்யப்பட்டால் மாகாணசபையின் முக்கிய அமைச்சுப்பதவிகள் தமிழ் மற்றும் முஸ்லிம் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் என்று ஐக்கியதேசியக்கட்சி தரப்புக்கள் தெரிவித்துள்ளன

No comments

Powered by Blogger.