ஒலிம்பிக் போட்டியில் 7 இலங்கையர் - எதிர்புத் தெரிவித்து தமிழர் உண்ணாவிரதம்
இன்று வெள்ளிக்கிழமை லண்டன் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாகிறன. இவ்வாண்டு இடம்பெறும் போட்டிகளில் 204 நாடுகளைச் சேர்ந்த பத்தாயிரத்து 500 போட்டியாளர்கள் பங்கேற்கின்றனர்.
இந்த ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி ஏழு போட்டியாளர்கள் பங்குபற்றுகின்றனர்.
அதேவேளை சிறிலங்காவின் தேசிய விளையாட்டு அணியை ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்க வேண்டாம் என்பது உட்பட ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து சிவந்தன் கோபி என்ற தமிழர் மேற்கொண்டுவரும் உண்ணா நிலைப் போராட்டம் தொடர்ந்து வருகிறது.


ஹஹ்ஹா ஹஹ்ஹா........
ReplyDeleteமறுபடி லண்டனில் ஒரு உண்ணாவிரதமா?
சென்றமுறை போல இடைவேளையில் சாப்பிட பேர்கர் எல்லாம் தயாரா?