உணவு விஷமாகி 133 இராணுவத்தினர் வைத்தியசாலையில் அனுமதி
உணவு விஷமானதன் காரணமாக பனாகொட இராணுவ முகாமில் உள்ள 133 இராணுவத்தினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
57 பேர் பனாகொட இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் 76 பேர் நாராஹென்பிட்டி இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வனிகசூரிய குறிப்பிட்டார்.
உணவு விஷமானதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
Post a Comment