Header Ads



கர்ப்பிணி பெண் மீது பௌத்த பிக்கு பாலியல் வல்லுறவு

AD

வலஸ்முல்ல - கொலுவார பிரதேசத்தில் 23 வயதுடைய கர்ப்பிணிப் பெண் பௌத்த பிக்கு ஒருவரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.  இந்த சம்பவம் நேற்று (03) மாலை இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

வீடு ஒன்றிற்கு புண்ணியம் தேடிச் சென்ற 17 வயது சிறிய பிக்கு அவ்வீட்டில் தனியாக வசித்த பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய பிக்கு கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு எதிர்வரும் 2012-06-11ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

4 comments:

  1. anthae pikkum oru manithaenthaanae...!!! aethinae naalaikkuthaan adakkittu irukkirathu...

    ReplyDelete
  2. துறவறத்தை தூக்கி பிடிக்கும் கூட்டமெல்லாம் இப்படித்தான் மாட்டிக் கொள்கிறார்கள்.பைத்தியங்களே!இறைவன் படைத்த
    இயற்கையை மீறி உலகை ஏமாற்றி வாழுபவர்களில்
    ஒருவரால் கூட பெண்,ஆண்,சுகம் இல்லாமல் வாழமுடியாது.ஒரு சில மாட்டிக் கொள்கிறார்கள் ,பல பேர்கள் பசுத் தோல் போத்திக் கொண்டு அலைகிறார்கள்.ஆண்மை,பெண்மையற்றவர்களால்
    கூட இந்த நவீன காலத்தில் வாழ முடியுமா என்பது கூட சந்தேகம் தான்.அல்லாஹ்வோ,நபியோ துறவறத்தைப் போதிக்கவில்லை.தங்களுக்கு தானே துறவறத்தை ஏற்படுத்திக் கொண்டு விழுங்கவும்,துப்பவும் முடியாமல் பாலியல் விளையாட்டுகளில் மாட்டிக்கொள்கிறார்கள்.
    Meraan

    ReplyDelete
  3. superb Meraan

    ReplyDelete
  4. this news is listed under "brief news" but if a 50 years old muslim man marries a young girl then it becomes the headline all over the world ...... shame on them !! bull shits..

    ReplyDelete

Powered by Blogger.