Header Ads



கிண்ணியாவில் பாடசாலை மாணவர்களுக்கான கணித போட்டி (படங்கள்)

கிண்ணியா கல்வி வலயத்தின், கிண்ணியா  கோட்ட மட்டத்திற்கான 100 சதுர கணித்தல் போட்டி யொன்று இன்று சனிக்கிழமை கிண்ணியா குட்டிக் கராச் இஹ்ஸானியா மகளிர் வித்தியாலயத்தில் நடை பெற்றது. கிண்ணியா கோட்டக் கல்வி அதிகாரி கே.எ.அஹது தலைடையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் கிண்ணியா கல்வி வலய ஆசிரிய ஆலோசர்களான ஏ.எம்.எம்.நெஹ்மத்துமத்துள்ளா, எம்.எஸ்.எம்.சித்திக் ,ஆர்.நளீர், மற்றும் உட்பட மற்றும் அதிகாரிகளினால் நடாத்தப்பட்டது.

இதில் கழித்தல், கூட்டல் வகுத்தல், பெருக்கல் கணக்கினை சுமார் 200 சதுரக் கணித்தல் போட்டியை சுமார் 19 நிமிடங்களுக்கு செய்வதற்கு  வழங்கப் பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.










 

No comments

Powered by Blogger.