Header Ads



நாட்டிற்குள் புலிகளை கொண்டுவர முயற்சி - அமைச்சர் மைத்திரிபால சிறிசேன

சர்வதேச ரீதியாக செயல்பட்டு வரும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீண்டும் ஒரு முறை நாட்டிற்குள் கொண்டுவர தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடாக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் மைத்திரிபால சிரிசேன இதனைத் தெரிவித்துள்ளார். இதற்காக ஐக்கிய தேசிய கட்சியும், கைகொடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.