கடந்த வருடம் நடைபெற்ற ஓ.எல். பரீட்சைக்கு புத்தளம் தேசிய பாடசாலையிலிருந்து தோற்றிய ஆஷ் மொஹமட் 6A, 2B, C சித்திகளைப் பெற்றுள்ளார்.
இவர் முல்லைத்தீவைச் சொந்த இடமாகவும், புத்தளம் முல்லைநகரை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட பதுருதீன் - ஜெலீலா தம்பதிகளின் மகன ஆவார்.
தகவல் உதவி ஜென்சீர் ரொசானா (ஜேர்மனி)
வாழ்த்துக்கள். அல்ஹம்துலில்லாஹ்.
ReplyDelete