Header Ads



O/L பரீட்சையில் சித்தி

புத்தளம் தேசிய பாடசாலையிலிருந்து கடந்தவருடம் நடைபெற்ற ஓ.எல். பரீட்சைக்கு தோற்றிய மொஹமட் நிஷாத் 6A, 3C சித்திகளைப்பெற்றுள்ளார்.

இவர் யாழ்ப்பாணம், முஸ்லிம் கல்லூரி வீதியைச் சேர்ந்தவர்களும், தற்போது புத்தளம் - முல்லைநகர் வசிப்பிடமாகவும் கொண்ட குவைஸ் நசிய்யா தம்பதிகளின் புதல்வனாவார்.

4 comments:

  1. வாழ்த்துக்கள். அல்ஹம்துலில்லாஹ்.

    ReplyDelete
  2. hello nishath congratulation alhamdu lillah
    best of luck your future
    from -sana ,rishma&aqil

    ReplyDelete
  3. hi niju congratulation alhamdu lillah
    best of luck your bright future
    from-sana,rishma&aqil

    ReplyDelete

Powered by Blogger.