Header Ads



லண்டன் ஒலிம்பிக் - குறிபார்த்து சுடுவதற்கு மற்றுமொரு இலங்கையரும் தகுதிபெற்றார்

குறி பார்த்து சுடும் வீரர் மங்கள சமரகோன் எதிர்வரும் லண்டன் ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதிப் பெற்றுள்ளார்.

சர்வதேச குறி பார்த்து சுடும் சங்கத்தினால் இது உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை குறி பார்த்து சுடும் சங்கத்தின் தலைவர் ரியல் எட்மிரல் ஷேமல் பெர்ணான்டோ குறிப்பிட்டுள்ளார்.

50 மீற்றர் ரைபல் புரோன் போட்டியிலே மங்கள சமரகோன் தகுதி பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.