பிரதமர் ஜயரட்னாவை ராஜினாமா செய்யுமாறு இஸ்லாமிய ஒருமைப்பாட்டு முன்னணி கோரிக்கை
பிரதமர் டி.எம். ஜயரட்ன பதவி விலக வேண்டுமென இஸ்லாமிய ஒருமைப்பாட்டு முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது. பிரதமர் டி.எம். ஜயரட்ன சமய விவகார அமைச்சராகவும் கடமையாற்றி வருகின்றார்.
ஜயரட்ன உனடடியாக சமய விவகார அமைச்சுப் பொறுப்பை இராஜினாமா செய்ய வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், அமைச்சரின் செயலாளரும் பதவி விலக வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊடகங்களுக்கு பிழையான தகவல்கள் வெளியிடப்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

You good to work in the petrol stations in USA with your friends...
ReplyDeleteWhole the places are holy places for all people of Sri Lanka.
ReplyDeleteThe first priority is for our country and country fellow, we are the large second generation in the world and shortly, we may be the first. " If God wish"
good suggestion.our shareeah party supports it.
ReplyDelete