Header Ads



கத்தாரில் வசிக்கும் இலங்கையர்களுக்கான அறிவித்தல்

அலைக்கும் (வறஹ்)
கால நிலை மாற்றம் மற்றும் பல காரணங்களால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த எமது தாருல் அதர் கட்டார் கிளையின் தர்பியா நிகழ்வு இன்ஷா அல்லாஹ் மீன்டும் வழமை போல் நாளை (05.04.2012) வியாழக்கிழமை மாலை 7:30 மணியளவில் கட்டார் விமான நிலைய பூங்காவில் (Airport Park – Doha) நடைபெறும் என்பதை இத்தால் அறியத்தருகிறோம்.

தலைமயக நடப்புகள், கிளை நிர்வாகம் மற்றும் பல முக்கிய விடயங்கள் ஆலோசிக்கப்பட உள்ளதால் அனைத்து சகோதரர்களும் தவறாது கலந்துகொள்வதுடன் ஏனைய சகோதரர்களுக்கும் அறிவித்து, அழைத்து வரும படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

வாகன வசதியில்லாத சகோதரர்கள் சகோதரர் மௌலவி நௌபர் அவர்களையோ (77442098) அல்லது சகோதரர் பௌமி அவர்களையோ (66194093) அல்லது சகோதரர் இர்ஷாத் அவர்களையோ (7753374) முன்கூட்டியே தொடர்பு கொள்ளும்படி வினயமாய் வேண்டிக் கொள்கிறோம்.

இந்த அழைப்பிதழை உங்களுக்குத் தெரிந்த கட்டார் வாழ் சகோதரர்களுக்கும் அனுப்பிவைத்து அவர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு பயன்பெற துணை செய்யவும்.

“ஒரு சுன்னாவினை உயிர் வாழ வைப்பவன் ஒரு சமுதாயத்தினை வாழ வைத்தவன் போன்றாவான்.” அல்லாஹ் போதுமானவன்

நிர்வாகம்,
தர்பியா ஒருங்கமைப்புக் குழு,
Tel:
(+974) 6619 4093 / (+974) 7744 2098

தாருல் அதர் அத்தவிய்யா, கட்டார் கிளை

No comments

Powered by Blogger.