பிரான்ஸில் யூத நீதிபதியை கடத்த இஸ்லாமிய பற்றாளர்கள் முயற்சித்தார்களா..?
பிரான்ஸ் காவல்துறையினர் நடத்திய தேடுதலில் பயங்கர சம்பவங்களுடன் தொடர்புடைய மேலும் 10 முஸ்லீம்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த வாரம் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள 13பேருடன் இவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரான்ஸில் அண்மையில் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்ட இஸ்லாமியவாதிகள் மீது பயங்கரவாத குற்றங்களில் பிரான்ஸ் அரச வழக்கு தொடுநர் வழக்குகளை தாக்கல் செய்ய உள்ளார்.
கைது செய்யப்பட்ட 19பேரில் 4பேர் குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இருவர் நாடு கடத்தப்பட்டுள்ளனர். 13பேர் மீது பயங்கரவாத குற்றத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட உள்ளது. இவர்கள் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் வழக்கு தொடுநர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இஸ்லாமிய வாதிகள் என்ற சந்தேகத்தின் பேரில் பிரான்சில் அண்மையில் கைது செய்யப்பட்டவர்கள் யூத நீதிபதி ஒருவரைக் கடத்தத் திட்டமிட்டிருந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment