தாருல் உலூம் மு.ம.வி தனது 86 வருட வரலாற்றில் சிறந்த பெறுபேறு பெற்று சாதனை
இம்முறை தாருல் உலூம் முஸ்லிம் மகா வித்தியாலயம் தனது 86 வருட வரலாற்றில் முதன் முறையாக கல்விப் பொதுத் தராதர சாதாரன தர பரீட்சையில் அதிகூடிய பெறுபேற்றைப் பெற்றுள்ளது.
பாடசாலையின் ஆரிபா ஆசிரயையின் மகள் பாத்திமா நஸ்ரியா 8 A பெற்றுள்ளர்.
பாடசாலையின் அதிபராகக் கடமையாற்றும் சுதார்தீன் அவர்களின் மகன் சாபிர் 7 A , 1B பெற்றுள்ளார்கள்.
இது தவிரவும்
பாத்திமா நிப்லா 6 A
பாத்திமா நுஸ்கியா 5 A
உஸ்மான் 5 A
அம்ஹர் 4 A
பாத்திமா நுஸ்கியா 5 A
உஸ்மான் 5 A
அம்ஹர் 4 A
இவ்வாறு பல மாணவமாணவிகள் தரமான பெறுபேறுகளை பெற்றுள்ளார்கள். அத்துடன் முதன் முறையாக தகவல் தொழிநுட்பத்தில் 8 பேர் தோற்றி அதில் 3 A பேர் சித்தி பெற்றுள்ளனர்.
தகவல்
கணிதம் மற்றும் ICT பாட ஆசிரியர் சுக்ரி
Post a Comment