Header Ads



வாகன ஆசனப்பட்டி அணியாதவர்களுக்கு அதேவிடத்தில் 1000 ரூ தண்டம்

வாகன ஆசனப்பட்டி போக்குவரத்து விதிமுறையில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இதன்படி வாகன ஆசனப்பட்டி அணியாத சாரதிகளுக்கு 1000 ரூபா தண்டப்பணம் உடனடியாக அறவிடப்படும் என புதிய விதிமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.