Header Ads



தொடராக அழிக்கப்படும் மத்ரஸாக்கள் (வீடியோ)



இந்தியாவின் உத்தரபிரதேசத்தில் பல இடங்களில், மதரஸாக்கள் புல்டோசர்கள் மூலம் அழிக்கப்படுகின்றன. 


164 மதரஸாக்களை ஆக்கிரமிப்பு என்றுகூறி  மாநில நிர்வாகம் அகற்றவுள்ளது. 


68 மதரஸாக்கள் சீல் வைக்கப்பட்டுள்ளன. அவை அரச நிலங்களில் அமைக்கப்பட்டிருந்தாலும் கூட...


https://www.facebook.com/share/r/1XVkbYesVo/

No comments

Powered by Blogger.