Header Ads



அவலத்தை எடுத்துரைக்க இந்தப் படங்கள் மாத்திரமே போதுமானவை


காசாவில் மிகப்பெரும் பசிக் கொடுமை நிலவுகிறது. அங்கு  2 மாதங்காக எந்த உதவிப் பொருட்களும் சென்றடையவில்லை. 


பல்லாயிரம் சிறுவர்களை பசியால் துடிக்கிறார்கள். ஊட்டச்சத்து உணவுக்கு வாய்ப்பே இல்லாத நிலை. படத்தில் உள்ள குழந்தையின் பெயர் ஒசாமா அல்-ரகாப். 5 வயது. 


அங்குள்ள குழந்தைகளின் அவலத்தை எடுத்துரைக்க இந்தப் படங்கள் மாத்திரமே போதுமானவை. இன்று   வெள்ளிக்கிழமை. அங்குள்ளவர்களுக்காக அல்லாஹ்விடம் அதிகம் அதிகமாக இறைஞ்சுவோம்...



No comments

Powered by Blogger.