Header Ads



முஜிபுரை நியமிக்க, சஜித் தீர்மானம்


- Anzir -


டயனா கமகேவின் பாராளுமன்ற வெற்றிடத்துக்கு, முஜிபுர் ரஹ்மானை நியமிக்க, ஐக்கிய  மக்கள் சக்தியின் தலைவர், சஜித் பிரேமதாச தீர்மானித்துள்ளதாக Jaffna Muslim இணையத்திற்கு நம்கரமான வட்டாரங்களில் இருந்து, சற்று நேரத்திற்கு முன்னர் அறியக் கிடைத்தது.


அடுத்த பாராளுமன்ற அமர்வின் போது, முஜிபுர் ரஹ்மான் மீண்டும் பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்பார் எனவும், சஜித் பிரேமதாசவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறின.


நீதிமன்றத் தீர்ப்பையடுத்து டயனா கமகே, இன்று (08) தனது பாராளுமன்ற பதவியை இழந்தை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.