Header Ads



இஸ்ரேலிய போர் விமானங்களால் வீசப்பட்ட பாரிய வெடிகுண்டுகள்


காசா பகுதியில், இஸ்ரேலிய போர் விமானங்களால் வீசப்பட்ட பாரிய வெடிகுண்டை, வெளிநாட்டு நிபுணர்கள் ஆய்வு செய்கிறனர். ஐ.நா.வின் கூற்றுப்படி, வெடிக்காத குண்டுகளிலிருந்து காசாவை மீண்டும் பாதுகாப்பாக மாற்ற 14 ஆண்டுகள் ஆகலாம்.




No comments

Powered by Blogger.