Header Ads



இனப்படுகொலை புரியும் இஸ்ரேலுக்கு, ஆயுதம் அளிப்பதை நிறுத்துமாறு வலியுறுத்திய யூதர்கள் கைது


காசாவில் இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு மத்தியில் இஸ்ரேலுக்கு ஆயுதம் அளிப்பதை நிறுத்துமாறு வலியுறுத்தி, அமெரிக்க பாஸ்காவின் இரண்டாவது இரவில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது, அமெரிக்க செனட் பெரும்பான்மைத் தலைவர் சக் ஷூமரின் வீட்டிற்கு அருகில் நூற்றுக்கணக்கான அமெரிக்க யூதர்களை காவல்துறையினர் கைது செய்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளளன.




No comments

Powered by Blogger.