Header Ads



பிரான்ஸில் இலங்கையர் வபாத்


யாழ்ப்பாணம் முஸ்லிம் கல்லூரி வீதி ஜின்னா மைதானத்தை பிறப்பிடமாகவும், நீர்கொழும்பில் வசித்தவருமான நஜீம் பிரான்சில் வபாத்தானார்கள். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். 


அன்னார் மர்ஹூம்களான முத்து முஹம்மது மைமூன் (கனியாம்மா) ஆகியோரின் மகனும் மர்ஹும் அபூபக்கர் (இர்பானா பேக்கரி) கமீத்தா ஆகியோரின் மருமகனும், மஸீனா அவர்களின் அன்புக் கணவரும்,  நஸ்லா, நுஸ்ரா ஆகியோரின் அன்புத் தந்தையும் சஸானின் மாமனாரும் மர்ஹூம் ராசிக், ரஜப், நிஜாம், அமீர், ரம்ஸியா, ரஸ்பியா ஆகியோரின் அன்புச் சகோதரரும் மர்ஹூம் யாஸீன், ஐயூப், ஜப்ரீன் (லண்டன்), இல்மாஸ் (பிரான்ஸ்), மஹ்னாஸ் (பிரான்ஸ்), இர்பானா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.


அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பிரான்ஸில் நடைபெறும்.


நல்லடக்கம் செய்யும் நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.

No comments

Powered by Blogger.