Header Ads



இஸ்ரேலின் தற்காப்பு பற்றி, எங்களுக்கு இப்போது முழு புரிதல் உள்ளது - ஈரான்


ஈரானிய இராணுவ அதிகாரிகள் கூறியதாக சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவல்


"இஸ்ரேலின் தற்காப்பு பற்றி எங்களுக்கு இப்போது முழு புரிதல் உள்ளது. மீண்டும் இஸ்ரேலை தாக்கும் போது எங்களது தந்திரோபாயங்கள் வித்தியாசமாக இருக்கும்.


 1-2 ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் பல ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டன, அவை எங்களிடம் சமீபத்தியவை அல்ல.


*அதனால்தான் இஸ்ரேல் இப்போது ஈரானைத் தாக்க விரும்புகிறது. ஈரானின் வான் பாதுகாப்பு பற்றிய தகவல்களை சேகரிக்க விரும்புகிறது.

No comments

Powered by Blogger.