Header Ads



நெதன்யாகுவை பிடிக்க, வாரண்ட் பிறப்பிக்கப்பட்டால் பதிலடி - அமெரிக்கா


நெதன்யாகு மீதான கைது வாரண்ட் காரணமாக ஹேக்கில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எதிராக அமெரிக்கா தடைகளை விதிக்க தயாரிக்கிறது என டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் தகவல் வெளியிட்டுள்ளது.


இது மனித வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாதது என வர்ணிக்கப்படுகிறது.


நெதன்யாகு மற்றும் பிற மூத்த இஸ்ரேலிய அதிகாரிகளுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டால் பதிலடி கொடுக்கப்படும் என்று காங்கிரஸ் உறுப்பினர்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை எச்சரித்துள்ளனர்.


 'பிடென் நிர்வாகத்தால் சவால் விடப்படாவிட்டால், அமெரிக்க அரசியல் தலைவர்கள்இ அமெரிக்க இராஜதந்திரிகள் மற்றும் அமெரிக்க இராணுவ வீரர்களுக்கு எதிராக கைது வாரண்ட்களை வெளியிடுவதற்கு ஐஊஊ முன்னோடியில்லாத அதிகாரத்தை உருவாக்கிஇ அதன் மூலம் நமது நாட்டின் இறையாண்மை அதிகாரத்திற்கு ஆபத்தை விளைவிக்கும்.'கூறப்படுகிறது.

No comments

Powered by Blogger.