Header Ads



இலங்கையில் Car Drifting அறிமுகம் - உலக சம்பியன் ஒருவரும் அழைத்து வரப்படவுள்ளார்


இலங்கையில் Car Drifting ஊக்குவிப்பதற்காக உலக Drifting சாம்பியன் ஒருவர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். 

இந்த நடவடிக்கைகள் இரத்மலானை விமான நிலைய வளாகத்தில் இடம்பெறுகின்றன. 

இந்த முறை ´ON TOPIC´ ஊடாக இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.