Header Ads



பிரியந்தவை பாதுகாக்க முயன்ற அவரது நண்பர், மலீக்கை கௌரவிப்பதற்கு இம்ரான்கான் தீர்மானம்


பிரியந்த தியவதனவை  வன்முறை கும்பலின் பிடியிலிருந்து காப்பாற்ற முயன்ற அவரது நண்பரை கௌரவிக்க உள்ளதாக பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.

டுவிட்டர் செய்தியில் இம்ரான்கான் இதனை தெரிவித்துள்ளார்.

பிரியந்தவை வன்முறை கும்பலிடமிருந்து காப்பாற்ற முயன்ற, அவருக்கு பாதுகாப்பளிக்க முயன்ற அவரது நண்பர் மலிக் அடானின் தார்மீக தைரியம் மற்றும் துணிச்சலிற்கு தேசத்தின் சார்பில் நான் தலைவணங்குகின்றேன் என இம்ரான் கான் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

பிரியந்தவை உடல்ரீதியில் பாதுகாக்க முயன்றதன் மூலம் தனது உயிரையும் பணயம் வைத்த அடானைதம்ஹா சுஜாட் விருதினை வழங்கவுள்ளதாக  அவர் தெரிவித்துள்ளார்.

3 comments:

  1. உண்மையான இஸ்லாமிய பண்பு இப்படி ஒரு சில நபர்கள் இடத்தில் மட்டும் இருந்தால். அல்லது அநியாயக்கார செயல்களை தடுக்க ஒன்று படாவிட்டால் இஷரேலுக்கும் இந்திய மத வெறி பிடித்த நாய்கள் க்கும் தான் வெற்றி.

    ReplyDelete
  2. உண்மையான இஸ்லாமிய பண்பு இப்படி ஒரு சில நபர்கள் இடத்தில் மட்டும் இருந்தால். அல்லது அநியாயக்கார செயல்களை தடுக்க ஒன்று படாவிட்டால் இஷரேலுக்கும் இந்திய மத வெறி பிடித்த நாய்கள் க்கும் தான் வெற்றி.

    ReplyDelete
  3. உண்மையான இஸ்லாமிய பண்பு இப்படி ஒரு சில நபர்கள் இடத்தில் மட்டும் இருந்தால். அல்லது அநியாயக்கார செயல்களை தடுக்க ஒன்று படாவிட்டால் இஷரேலுக்கும் இந்திய மத வெறி பிடித்த நாய்கள் க்கும் தான் வெற்றி.

    ReplyDelete

Powered by Blogger.