Header Ads



பிரதமர் மஹிந்தவுக்கு 76 வயது


பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த தினம் இன்றாகும். 

நவம்பர் 18, 1945 இல் பிறந்த அவருக்கு தற்போது 76 வயதாகிறது.

அனுராதபுரத்தில் சந்தஹிரு சேயாவை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ இன்று திறந்து வைக்கவுள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் அந்நிகழ்வில் கலந்துகொள்ள உள்ளார்.

No comments

Powered by Blogger.