Header Ads



கென்யாவில் நாமல் - அரச அதிகாரிகளுடன் சந்திப்பு


கென்யாவுக்கு விஜயமொன்றை மேற்கொண்ட அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அந்நாட்டின் விளையாட்டு, பாரம்பரிய மற்றும் கலாசார அலுவல்களுக்கான

அமைச்சரவை செயலாளர் கலாநிதி அமீனா மொஹமட் அவர்களை சந்தித்தார்.

இதன்போது இரு நாடுகளுக்கும் இடையில் விளையாட்டு வளங்கள் மற்றும் நிபுணத்துவத்தை பரிமாற்றிக் கொள்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.




1 comment:

  1. ஒரு கபினட் அமைச்சருக்கு அந்த நாடு கொடுத்த மரியாதை அமைச்சர் அந்தஸ்த்தை விடவும் குறைந்த செயலாளர் மட்டத்தில் தான் சந்திப்பு நடைபெற்றுள்ளது. இது இலங்கையையும் அதன் தரத்தையும் ஆபிரிக்காவில் ஒரு சாதாரண நாடு கொடுக்கும் அந்தஸ்த்து அவ்வளவுதான். இவருக்கு அமெரிக்கா, ஐரோப்பா, ஐக்கிய இராச்சியத்துக்கு அமைச்சர் மட்டத்தில் பயணம் செய்வது என்பது வெறும் கற்பனைதான். அந்த நாடுகள் இலங்கையை சரியாகப் புரிந்துள்ளமையால் அங்கு போய் வழமையான பொய் புரட்டுகளை பசப்பமுடியாது.

    ReplyDelete

Powered by Blogger.