Header Ads



முட்டை ரொட்டியின் விலை 65 ரூபாவாக உயர்வு


முட்டை மற்றும் முட்டை ரொட்டியின் விலை உயர்வால் நுகர்வோர் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

முட்டையின் விலை உயர்ந்துள்ளமையால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சூழ்நிலையில், ஒரு வெள்ளை முட்டை 22 ரூபாவாகவும், ஒரு சிவப்பு முட்டை 23 ரூபாவாகவும் ஒரு சிறிய வெள்ளை முட்டை 20 ரூபாவாகவும் விற்கப்படுகின்றன.

முட்டையின் விலை அதிகரிப்பால், முட்டை ரொட்டி ஒன்றின் விலை 60 முதல் 65 ரூபா வரை உயர்ந்துள்ள தாகவும் இந்தச் சூழ்நிலையில் தாம் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாகவும் நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.