Header Ads



ஒரு கிலோ பால்மா 250 ரூபாவாலும், 400 கிராம் பால்மா 100 ரூபாவாலும் அதிகரிப்பு


அரசாங்கத்தினால் கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்ட நிலையில், பால் மாவிற்கான புதிய விலைகளை பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இதன்படி, ஒரு கிலோகிராம் பால் மாவை 250 ரூபாவாலும், 400 கிராம் பால் மாவை 100 ரூபாவாலும் அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் சற்றுமுன் அறிவித்துள்ளது

No comments

Powered by Blogger.