Header Ads



ஜனாஸா அறிவித்தல் - ஹாஜியானி பௌசியா


யாழ்ப்பாணம் காதி அபூபக்கர் வீதியைச் சேர்ந்த ஹாஜியானி பௌசியா அவர்கள் இன்று 18-08-2021 காலமானார். 

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி றாஜிஊன்.

அன்னார் மர்ஹூம்களான காதி அபூபக்கர் ஆயிசா தம்பதியினரின்  புதல்வியும்  மர்ஹூம் அல்ஹாஜ் O.L.M. மீரான் சாஹிப் அவர்களின் அன்பு மனைவியுமாவார். 

கலாநிதி பாயிஸ் (அமெரிக்கா), முகைறா,  உனைசா,    ஆயிஷா, சபீக், இயாஸ், முஹீதா (கனடா), ஹசன் அலி (அமெரிக்கா) ஆகியோரின் அன்புத் தாயாரும,

தஸ்லீம், அமானுல்லா, மர்ஹூம்களான ரசீன், ஹில்மி, ரிஸ்வி மேலும் தஸ்மினா,ஜுவைரியா, சுஹைனா, சில்மியா ஆகியோரின் மாமியாரும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் மாலை 4.30 மணிக்கு பாணந்துரை பள்ளிமுல்லை மையவாடியில் நடைபெறும்.

தகவல்: M.O. சபீக் (0714406620)

‎اللَّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ، وَعافِهِ، وَاعْفُ عَنْهُ، وَأَكْرِمْ نُزُلَهُ، وَوَسِّعْ مُدْخَلَهُ، وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّـلْجِ وَالْبَرَدِ، وَنَقِّهِ مِنَ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الأَبْيَضَ مِنَ الدَّنَسِ، وَأَبْدِلْهُ داراً خَيْراً مِنْ دَارِهِ، وَأَهْلاً خَيْراً مِنْ أَهْلِهِ، وَزَوْجَاً خَيْراً مِنْ زَوْجِهِ، وَأَدْخِلْهُ الْجَنَّةَ، وَأَعِذْهُ مِنْ عَذَابِ القَبْرِ(وَ عَذَابِ النَّارِ)

2 comments:

Powered by Blogger.