Header Ads



கலாபூஷணம் தமீமா காலமானார்


யாழ்ப்பாணம் முஸ்லிம் கல்லூரி வீதி 64ம் இலக்கத்தை சேர்ந்த ஹாஜியானி கலாபூஷணம் தமீமா காலமானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி றாஜிஊன்.

அன்னார் மீரான்சாஹிப் (பஷன் ரெடிமேட் ஸ்டோர்) மீரான்நாச்சியா (தங்கம்) தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வியும்  அல்ஹாஜ். சுல்தான் றஹீம் JP  அவர்களின் அன்பு மனைவியுமாவார். கிஷோர் ஜஹான் (லண்டன்), கன்ஸியா (லண்டன்) கஸ்மியா (அமெரிக்கா)

கிஸ்மத், காலம் சென்ற றிகாஸ். ரொஷானா (லண்டன்) காலம்சென்ற றிகாஸ் ஆகியோரின் அன்புத் தாயாருமாவார். 

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்

Janaza Announcement 

Inna-lillahi wa-inna ilayhi raji'un 

إِنَّا لِلّهِ وَإِنَّـا إِلَيْهِ رَاجِعونَ‎

Mrs.Thameema  from Jaffna (retired nursery teacher) has passed away in Dehiwala, Sri Lanka  (22nd July 2021) . 

She is the loving wife of M S Raheem J.P. (Past President YMMA),  Daughter of Marhoom Meerashahib and Asiya umma beloved mother of  Kishor Jahan (UK), Hansiya (UK), Kasmiya (USA), Kismath, Rozanna (UK) and Marhoom Rihas and Mother in law of Riswan (UK), Azmi (UK), Nasrudeen (USA), Sinas (UK), Sanjitha Banu.

And a Sister of Farook, Ashroff (Wembley,  UK), Akrab, Mahroof (Swiss), Mawjuth (Harrow, UK), Jazeema (teacher), Samsuna, Haleema (teacher), Jaleesa (teacher) and Jasmina.

May Allah have mercy on her and grant her company amongst the inhabitants of Jannathul Firdous. 

May Allah grant strength and patience to the family members in this difficult time.

اللهُـمِّ اغْفِـرْ لَهُ وَارْحَمْـه ، وَعافِهِ وَاعْفُ عَنْـه ، وَأَكْـرِمْ نُزُلَـه ، وَوَسِّـعْ مُدْخَـلَه ، وَاغْسِلْـهُ بِالْمـاءِ وَالثَّـلْجِ وَالْبَـرَدْ ، وَنَقِّـهِ مِنَ الْخطـايا كَما نَـقّيْتَ الـثَّوْبُ الأَبْيَـضُ مِنَ الدَّنَـسْ ، وَأَبْـدِلْهُ داراً خَـيْراً مِنْ دارِه ، وَأَهْلاً خَـيْراً مِنْ أَهْلِـه ، وَزَوْجَـاً خَـيْراً مِنْ زَوْجِه، وَأَدْخِـلْهُ الْجَـنَّة ، وَأَعِـذْهُ مِنْ عَذابِ القَـبْر وَعَذابِ النّـار

🤲اللهم امين

Janaza Burial details will follow;

Kishor Jahan: 07791 670854, Riswan: 07737 011166

Azmi: 07540 972365, Kismath (SL): 0777 238967

1 comment:

Powered by Blogger.