Header Ads



சுகாதார வழிகாட்டுதல்களை கண்டிப்பாக கடைபிடித்து வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்வதற்கு அனுமதி


திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை  வெளியிடுவதற்கு சுகாதார சேவைகளின் பணிப்பாளர் நாயகம் நடவகடிக்கைளை எடுத்துள்ளார்.

இதனூடாக பல தடைகளை நீக்கப்படவுள்ளன. இதில் குறைந்த எண்ணிக்கையிலான மக்களை திருமணங்களில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படவுள்ளன. அத்துடன்   சுகாதார வழிகாட்டுதல்களை கண்டிப்பாக கடைபிடித்து வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்வதற்கு அனுமதியளிக்கப்படவுள்ளது.

இதனை,  இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா உறுதிப்படுத்தியுள்ளார். 

No comments

Powered by Blogger.