Header Ads



மாணிக்கக் கல் வர்த்தகர் எஸ்.எம்.சாபி ஹாஜியார் காலமானார்


பேருவலை சீனன்கோட்டை பிரபல மாணிக்கக் கல் வர்த்தகர் எஸ்.எம்.சாபி ஹாஜியார் இன்று 03.07.2021 காலமானார். சாதுலியா தரிக்காவின் மூத்த இஃவான்களில் ஒருவரான இவர் முன்னால் சபாநாயகர் பாக்கிர்மாகார், முன்னால் அமைச்சர்களான காமினி திசாநாயக , பீ.சி இம்புலான, யூ.எல்.எம்.பாரூக், இம்தியாஸ்  பாக்கிர்மாகார் உட்பட நாட்டின் பல தலைவர்களுடன் நெருங்கிச் செயற்பட்வராவார்.  

இவர் தமிழக முன்னால் முதல்வர் மு கருணாநிதியின் குடும்ப நண்பருமாவார் .தமிழக முதல்வராகத் தெரிவான   திருஸ்டாலினையும் நன்கறிந்த  இவர், அவரது வெற்றிக்கு வாழ்த்துச் செய்தி ஒன்றையும் அனுப்பி வைத்திருந்தார்.

அக் கடிதத்தைதத் தயா தயாரிப்பதற்கு உதவ முடிந்ததன் முலம் அவரது குடும்பத்திற்கும்  முதல்வரின குடும்பத்துக்கும் உள்ள உறவை அறிந்து கொள்ள முடிந்தது.

மர்ஹும் சாபிஹாஜியாரின் மறுமைக்காகப் பிரார்த்திப்போம்.

NM. Ameen


No comments

Powered by Blogger.