Header Ads



இலங்கையில் மொத்தப் பள்ளிவாயல்கள் 3500 விடக் குறைவு


இலங்கையில் பதிவு செய்யப்பட்ட பள்ளிவாயல்களின் எண்ணிக்கையும், பரம்பலும் ஏனைய மதஸ்தலங்களோடு ஒப்பிட்டு ஆராயம்பட்டுள்ளது. சனத்தொனக விகிதாசாரப்படி, இந்துக்கோவில்களையும் கத்தோலிக்க ஆலாயங்களையும் விட பதிவு செய்யப்பட்ட பள்ளிவாயல்கள் குறைவாகவே காணப்படுகின்றன. பதிவு செய்யப்படாத பள்ளிவாயல்களையும் சேர்த்தாலும் இலங்கையில் மொத்தப் பள்ளிவாயல்கள் 3500 விடக் குறைவு என்பதும், பதிவு செய்யப்பட்ட இந்துக் கோவில்கள் மட்டும் 7076 என்பதும் கவனத்திற் கொள்ளத் தக்கவை.

Department of Muslim Religious and Cultural Affairs





No comments

Powered by Blogger.