Header Ads



இலங்கை முஸ்லிம்கள் ஹஜ்ஜுப் பெருநாளை 21 ஜூலை, புதன் கிழமை கொண்டாடுவார்கள் என அறிவிப்பு


துல் ஹஜ் மாதத்திற்கான தலை பிறை இன்று 10.07.2021, தென்படாததனால் இலங்கை முஸ்லிம்கள் ஹஜ்ஜுப் பெருநாளை 21 ஜூலை 2021, புதன் கிழமை கொண்டாடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது

No comments

Powered by Blogger.