Header Ads



UNP யின் தேசிய பட்டியலுக்கு, ரணில் பெயரிடப்பட்டுள்ளார் - தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டது


ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினராக கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பெயரிடப்பட்டுள்ளதாக, ஐக்கிய தேசியக் கட்சி இன்று (16) தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளது.


1 comment:

  1. தற்போதைய அரசாங்கத்தின் மற்றொரு நாடகத்தின் ஒரு அரங்கம்,நாட்டை மேலும் அழிப்பதற்கு வழிகோழுவாரா,அல்லது மீட்டெடுப்பதற்கு உறுதுணையாக இருப்பானா என்பது வரலாறு தான் பதில் சொல்ல வேண்டும். ஆனால் இரண்டாவது நிலைமை என்பது வெறும் கற்பனை என்பதைத்தான் வரலாறு நிரூபித்திருக்கின்றது.

    ReplyDelete

Powered by Blogger.